மிர்சாத்தின் சிறிய புத்தகம்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

காலத்தின் கதையை மாபெரும் தத்துவ தர்க்கங்களின் ஊடாகப் பிணைத்து தருவதையே உலக நாவல்கள் இன்றுவரையிலும் முயற்சித்து வருகின்றன. அப்படியான முயற்சிகளில் ஒன்று உங்கள் கைகளில் விரியும் மிர்சாத்தின் சிறிய புத்தகம் எனும் நாவல்.
கவிஞர் புவியரசு மொழிபெயர்த்து லட்சக்கணக்கில் விற்பனையாகி வாசகக் கவனம் பெற்ற மிர்தாதின் புத்தகம் எனும் புத்தகமே உமர் பாருக்கின் மிர்சாதின் சிறிய புத்தகத்தையும் உருவாக்கியிருக்கிறது. மிகையில் தொகுத்தளித்த மிர்தாதின் புத்தகத்தின் இணைப்பிரதியா? அல்லது எதிர்ப்பிரதியா? என்பதை தமிழ் வாசகர்கள் இந்த நாவலை வாசித்தபிறகு முடிவு செய்து கொள்ளட்டும். தமிழ் மொழியில் தத்துவ தர்க்கங்கள் நிகழ்ந்திடும் இலக்கியப் பிரதிகளின் காலத் தேவையை இந்த நாவல் பூர்த்தி செய்திருப்பது மட்டும் நிஜம்.
– ம.மணிமாறன்

Additional information

Weight 0.3 g
Dimensions 1.4 × 13.6 × 20.8 cm
Author Name

Publisher

Pages

180

Format

Hard cover

ISBN

9788169328203

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மிர்சாத்தின் சிறிய புத்தகம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories