இயற்கை 24×7
Original price was: ₹170.00.₹161.00Current price is: ₹161.00.
Description
சுற்றுச்சூழலை அடிப்படையில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புபவரா நீங்கள்? அப்படியெனில், இதுவே உங்களுக்குப் பொருத்தமான நூல். இந்து தமிழ் திசை நாளிதழின், ‘உயிர்மூச்சு’ பகுதியில் ஓராண்டுக் காலம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது.
சுற்றுச்சூழல் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பவர்கள், ஒருபுறம். சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்தும், அதன் அரசியல் புரியாது வெறும் ‘ஃபேசன்’ சூழலியலாளராக மட்டுமே நீடிப்பவர்கள், மறுபுறம். இவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழி நடையிலும், அதே சமயம் ‘அறிவியல் – அரசியல் – அறவியல்’ அடிப்படையிலும் சுற்றுச்சூழலைச் சொல்லித் தருகிறது இந்நூல்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 140 |
| Format | paperback |
| ISBN | 9788195505883 |



Reviews
There are no reviews yet.