பசுமைப் பள்ளி
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Only 25 item(s) left in stock.
... people are viewing this right now
Description
இது குழந்தைகள் மட்டும் கற்கும் பள்ளியல்ல. முன்பு குழந்தைகளாக இருந்த பெரியவர்களும் இங்குக் கற்கலாம். வகுப்பறைகளே இல்லாத இந்தத் திறந்தவெளிப் பள்ளியில் வானமே கூரை, திசைகளே சுவர்கள்,இயற்கையே பாடநூல். தாவரங்களும் உயிரினங்களும் ஆசிரியர்கள். இவர்கள் சூழலியலை எளிய மொழியில் நமக்குக் கற்பிக்கப் போகிறார்கள். வாருங்கள்… கசடறக் கற்போம்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 40 |
| Format | paperback |
| ISBN | 9788195505869 |



Reviews
There are no reviews yet.