வளம் தரும் மரங்கள் (5 பாகம்)
Original price was: ₹1,385.00.₹1,299.00Current price is: ₹1,299.00.
Description
வளம் தரும் மரங்கள்’ என்ற நூல் வரிசையில், இது முதல் பாகம்: ஒவ்வொரு பாகத்திலும் 40 மரங்கள் என ஐந்து பாகங்களில் மொத்தம் 200 மரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இத்தொகுப்புகளில் காணக் கிடைக்கின்றன. வீட்டுக் கொல்லைகளிலும் வறண்ட கட்டாந்தரையிலும்கூட வளரக்கூடிய மரங்களைப் பற்றிய அரிய பல தகவல்கள் இந்நூல்களில் இடம் பெற்றுள்ளன. வீட்டுப் பயனுக்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் மரம் வளர்த்துப் பலன் பெறும் வகையில் பயிரிடுதல், பராமரித்தல், பயன் பெறுதல் ஆகியவை எளிமையாக இதில் விளக்கப்பட்டுள்ளன. மரங்களின் மருத்துவ மற்றும் ஏனைய வழிகளில் கிடைக்கும் பயன்கள் குறித்த தகவல்களுடன், மேலும் தெளிவு பெறுவதற்காக, ஆதார நூல்களின் பட்டியல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Additional information
| Weight | 1.5 g |
|---|---|
| Dimensions | 7.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1466 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.