மழைக்காலமும் குயிலோசையும் காட்டுயிரும் பருவ காலங்களும்
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Description
தொகுப்பாசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் தலை சிறந்த இயற்கையியலாளராகக் கருதப்படுகிறார். தமிழில் இயற்கையியல் பின்னணியில் சிறுகதைகளை எழுதிவந்த கிருஷ்ணனை, ‘கலைமக’ளில் கட்டுரைகள் எழுதும்படி ஊக்குவித்தவர் கி.வா. ஜகந்நாதன். அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றித் தமிழில் முதலில் எழுதியவர் கிருஷ்ணன்தான். காட்டுயிர்களைப் பல சிறப்பான கோட்டோவியங்களிலும் அவர் சித்தரித்திருக்கிறார். இவையெல்லாம் இங்கு முதன்முதலாக நூலாக்கம் பெறுகின்றன. பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மா. கிருஷ்ணன் நாவலாசிரியர் அ. மாதவையாவின் மகன்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 232 |
| Format | paperback |
| ISBN | 9789355233080 |



Reviews
There are no reviews yet.