கரிசல் காட்டுக் கடுதாசி
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இந்தக் கட்டுரைக்கு “கரிசல் காட்டுக் கடுதாசி” என்று பெயர் வைத்தது நானில்லை; ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர் குழுதான், ஒரு தொடருக்கு இப்படி ஒரு பொதுத்தலைப்பு ஒன்று இருப்பது நல்லது என்று கருதியிருக்கலாம். பெயர்கள் சில வேளைகளில் இப்படித் தானாக வந்து அமைந்து கொள்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். இந்தக் கட்டுரைகளில் கற்பனை இல்லை, இவைகளில் சிலது மட்டும், பரிமளிக்கம் பண்ணுவதற்காக எழுதப்பட்டவைகளில் கொஞ்சம் ‘கதை’ உண்டு, மற்றபடி அனைத்துமே நடப்புத்தான்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 264 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.