பார்வை வழிப்பயணம்

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Only 6 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சமூகம் என்ற அமைப்பு தனிமனிதர்களின் கூட்டமே! ஆனால் உயிரில்லாத சமூகத்திற்கு உயிர் கொடுக்க, தன் வாழ்வையே தொலைத்து வாழ்கிறார்கள் தனிமனிதர்கள் இங்கு. மற்றவருக்காக வாழ முற்படுகையில், சுயம் தொலைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் மனிதர்கள் நிறைந்திருக்கும் சமூகம் முன்னேற்றம் காண்பதும், மகிழ்வு காண்பதும் சாத்தியப்படுமா? மாற்றங்கள் வேண்டும். காலங்காலமாகச் செய்யப்பட்டிருக்கும் மூளைச் சலவைகளிலிருந்து வெளிவர, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, தெளிந்து, தனக்கான பாதையைத் தேடி பயணப்பட வேண்டும். வாழ்வென்பது ஒவ்வொரு மனிதருக்கும் அழகாக, அன்பாக இருத்தல் வேண்டும். வாழ்வு மிகவும் எளிமையானது, அதை ஏன் இவ்வளவு குழப்பிக்கொள்கிறோம்? ஆதிக்கம், அடிமைத்தனமில்லாமல் சுதந்திரமாக வாழும் உயிர்களால் இந்தச் சமூகம் நிறையட்டும்.

– லதா

Paarvai, Parvai, Paarvay, Paarvaih, Vazhipayanam, Valipaynam, Vazhipayanam, Vazhipaynam, Latha

Additional information

Weight 0.2 g
Dimensions 1 × 13 × 20.5 cm
Author Name

Publisher

Pages

160

Format

paperback

ISBN

9788195558407

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பார்வை வழிப்பயணம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories