ஏற்றப்படும் அடிமை மகுடங்கள்
Original price was: ₹50.00.₹49.00Current price is: ₹49.00.
Description
பெரியார் போன்றவர்கள் சுமார் 60 ஆண்டுகள் இடைவிடாமல் செய்த கருத்துப்போரை அவர் விட்ட
இடத்திலிருந்து இன்னும் தீவிரமாய் நாம் தொடரவேண்டிய காலமும் இதுதான். உண்மையான பெண்விடுதலை எது என்பதும் சமூக முன்னேற்றத்துக்கு இசைவாகப் பெண்ணை வளர்த்தெடுக்கும் முறை என்ன என்பதும் சமூக மதிப்பை எங்ஙனம் மீட்டுக்கொள்வது என்பதும் தமிழக பண்டிகைகள் மற்றும் பாடத்திட்டங்கள் எப்படி பெண்களைச் சாதியாராக வைக்கின்றன என்பதும் இத்தொகுப்பால் தெளிவாக விளங்குகின்றன.
இச்சிறிய புத்தகம் பெரிய விளைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தும் என்று திண்ணமாக நம்புகிறேன்.
– பிரபஞ்சன் எழுத்தாளர்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.