நினைத்தால் நிம்மதி
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
பாவம் செய்கிறவர்கள் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்று சொல்லி, மனிதர்களைப் பயமுறுத்துவதற்காக இப்படிப்பட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவு, இந்தக் கதைகளை வேடிக்கையாகப் பார்க்கிறது; கேலி பண்ணுகிறது. மூட நம்பிக்கை என்று முத்திரையும் குத்திவிடுகிறது.
அறிவு வளர்ச்சி ஏற்பட ஏற்பட, அறிவுக்குப் புறம்பான சில ‘நல்ல கதை’களும் தேவைப்படாமல் போய்விடுகின்றன. உண்மைதான்!
ஆனாலும் நடந்தது என்ன தெரியுமா?
ஆத்திகர்கள் சிலர், பயிரை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு களைகளையும் வளர்த்துவிட்டார்கள்; நாத்திகர்கள் சிலர். களைகளை எடுப்பதாக எண்ணிக்கொண்டு பயிரையும் எடுத்துவிட்டார்கள்!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author | தென்கச்சி கோ.சுவாமிநாதன் |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN | 9788184762242 |



Reviews
There are no reviews yet.