அக்பர் மாபெரும் முகலாயப் பேரரசர்

Original price was: ₹220.00.Current price is: ₹209.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

முகலாயப் பேரரசர்களில் முக்கியமானவர். இந்திய வரலாற்றைத் திட்டவட்டமான முறையில் திருத்தியமைத்தவர். உலக வரலாற்றிலும் தனித்துவமிக்க ஓர் இடத்தைப் பெற்றவர் அக்பர்.
இந்தியாவின் பெரும் பகுதி இவருடைய ஆட்சியின் கீழிருந்த போதிலும் எவ்வளவு போர்களில் பங்கேற்றார். எத்தனை பேரை வென்றார், எவ்வளவு செல்வத்தைக் குவித்தார் போன்ற சம்பிரதாயமான அளவுகோல்களைக் கொண்டு அக்பர்மதிப்பிடப்படுவதில்லை. ஒரு பேரரசராக இருந்தும் இடங்களை அல்ல, மனங்களை வென்றதன்மூலம் வரலாற்றில் நிலைத்தவர் அக்பர். அவருடைய அசரடிக்கும் சிந்தனைகள், நிர்வாகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், அவர் வளர்த்து வைத்திருந்த அசாதாரணக் கனவுகள், அவற்றை நனவாக்க அவர் மேற் கொண்ட பிரயத்தனங்கள் ஆகியவற்றை இன்று வாசித்தாலும் தீரா மலைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘திசைக்கொன்றாக திடீர்த் திடீரென்று முளைக்கும் சரித்திரப் பாத்திரங்களை நிலைநிறுத்தி, பேரரசர்களின் நாயக பிம்பத்தை விதந்தோதாமல், சூழலையும் உணர்வுகளையும் தெளிவுபடுத்தி, குழப்பங்கள் தவிர்த்து எளிமையான மொழியில் விரிவாக எழுதும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார் ராம் அப்பண்ணசாமி.
– எழுத்தாளர் முகில்

akbar, akhbar, akkbar, akbur, mughal, mugalaaya, ram, appannasaamy, akhbur

Additional information

Weight 0.25 g
Dimensions 0.8 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

184

Format

paperback

ISBN

9788187965302

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அக்பர் மாபெரும் முகலாயப் பேரரசர்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories