அனலிக்கா

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

என் வளர்ப்புப் பூனையைத் தெரு நாய் ஒன்று
திறைத்த தன்றியும்
காத கவிதை தோழர்
கவ்விக் கொண்டு ஓடியது அது மியாவ் வ் வ்வ்வ் என்று சப்தம் குறைந்தவாறே மரித்துப் போனது நான் விஷக்குப்பி ஒன்றின் சில துளி நஞ்சை மாமிசத்தில் தடவி அந்த நாய்க்குப் பரிவுடன் உணவளித்து, கொன்று விட்டேன் பாதி நிரம்பியிருந்த விஷக்குப்பியை என் மேசை மீது வைத்திருந்தேன் என் பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு வழியின்றி பாலில் கலப்பதற்குள் அது சிரிக்கத் தொடங்கியது கணவனின் தேநீரில் சில துளிகள் கலந்திருந்தேன் அவன் அதைக் கை தவறித் தட்டிவிட்டான் பணிப் பெண்ணின் மீதிருந்த சிறு கோபத்திற்காக அசைவ உணவில் கலந்து கொடுத்தேன் அவள் விரதம் வைத்ததன் காரணமாக உண்ண மறுத்தாள் பல நாட்களாகப் பக்கவாதத்தில் படுத்திருக்கும் என் தந்தை அதனைத் தரும்படி கேட்க கொடுத்துவிட்டு மீண்டும் பிடுங்கிக் கொண்டேன் இனி இந்த விஷக்குப்பியை அகற்றி விட எண்ணி நானே உபயோகித்துக் கொண்டேன் அறைக்கு வெளியே இறந்த அந்த நாய் வாலாட்டிக் கொண்டிருக்கிறது என் மீது அதற்கு வன்மமே இல்லை.

analika, analica, analikka, analicca, analikha, sa.priya, s.priya, piriya

Additional information

Weight 0.15 g
Dimensions 0.4 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

72

Format

paperback

ISBN

9789391367640

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அனலிக்கா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories