அனிதாவின் காதல்கள்
Original price was: ₹225.00.₹214.00Current price is: ₹214.00.
Description
14 ‘அனிதாவின் காதல்’ எனும் இப்புத்தகம் ஏறத்தாழ வருடங்களுக்கு முன்னர் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது. அப்போது வாசகர்களிடையே இந்நூல் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள் எப்பொழுதும் வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதன் அடையாளமாக 2ம் பதிப்பு, 3ம் பதிப்பு என தற்போது இந்நூலின் 4 ف மகிழ்ச்சியடைகிறோம். பதிப்பை வெளியிடுவதில்
இக்கதையின் கதாநாயகியாக வரும் அனிதா, தான் சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன்னுடைய பாணியில் விவரித்துள்ள விதம் அருமை அனிதாவின் தோழி மது, அனிதாவின் கணவன் வைரவன், அனிதாவை விரும்பும் தாய்மாமன் சீதாராமன், என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முடிச்சுக்கள் போட்டு அவற்றை தனக்கேயுரிய பாணியில் விடுவித்து இறுதியில் வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார் சுஜாதா அவர்கள்.
‘அனிதாவின் காதல்’ எனும் இப்புத்தகம் ஏறத்தாழ 14 வருடங்களுக்கு முன்னர் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது. அப்போது வாசகர்களிடையே இந்நூல் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் சுஜாதாவின் கதைகள் எப்பொழுதும் வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதன் அடையாளமாக 2ம் பதிப்பு, 3ம் பதிப்பு என தற்போது இந்நூலின் 4 மகிழ்ச்சியடைகிறோம். பதிப்பை வெளியிடுவதில்
இக்கதையின் கதாநாயகியாக வரும் அனிதா, தான் சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன்னுடைய பாணியில் விவரித்துள்ள விதம் அருமை அனிதாவின் தோழி மது, அனிதாவின் கணவன் வைரவன், அனிதாவை விரும்பும் தாய்மாமன் சீதாராமன், என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முடிச்சுக்கள் போட்டு அவற்றை தனக்கேயுரிய பாணியில் விடுவித்து இறுதியில் வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார் சுஜாதா அவர்கள். அனிதா ஓர் இளம்பெண். அவளுடைய குடும்பத்தில் 3வது பெண். சுதா, சுகந்தி என இரு அக்காக்கள். அனிதாவின் தம்பி ஜிம்பு என்கிற செண்பகராமன் அனிதாவின் தாய்மாமன் சீதாராமன் அனிதாவின் தோழியாக மது என அனிதாவைச் சுற்றி உறவுகள் பின்னப்பட்டு உள்ளன.
எனவே வாசக அன்பர்கள் அனைவரும் வழக்கம் போல விசா பப்ளிகேசன் வெளியீட்டிற்கு தொடர்ந்து ஆதரவு தந்து இந்நூலை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்புத்தகத்தை 4ம் பதிப்புக்கு அனுமதியளித்த சுஜாதா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 240 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.