ஓடாதே!
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
ஓடாதே கணேஷ் வசந்த் தாமதமாகத் தோன்றிய நாவல்களில் ஒன்று. ‘நில்லுங்கள் ராஜாவே’, ‘நிர்வாண நகரம் போன்றவை பிற உதாரணங்கள். வாழ்வில் நாம் எதற்கு ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம். நின்று எதற்காக ஓடுகிறோம் என்று யோசித்தால் காரணம் தெரியாது. துரத்தி யாரைக் கேட்டால். ‘எனக்குத் தெரியாது. நீ ஓடுகிறாய். நான் துரத்துகிறேன்’ என்பர். இந்த வெட்டி ஓட்டத்தை ஒரு திரில்லர் முறையில் சொல்ல முயன்றேன்.
இந்த நாவல் குங்குமம் வாரப் பத்திரிகையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. சினிமாவாக எடுக்க சில டைரக்டர்கள் கேட்ட போது டைட்டில்தான் என்றார்கள். ‘சென்டிமெண்ட்’ சரியில்லை
படம் பார்க்கறதுக்கு முந்தியே விமர்சகர்கள், கடைசி வார்த்தையை தீர்மானித் தருவார்க ‘ஓடாது!” அதனால் டைட்டிலை மாத்திட்டு டைட்டா எடுத்தா ஜுபிலி படம்ங்க’ என்றனர்.
எனக்கென்னவோ ஓடாதே என்கிற தலைப்பின் உள்ளார்த்தமான இழக்க மனம் வரவில்லை.
அதனால் சம்மதிக்கவில்லை. ஓடாதே சினிமாவாக இதுவரை வராமல் தப்பித்த மற்றொரு நாவல்.
இதை சிறப்பாக வெளியிடும் விசா பதிப்பகத்துக்கு என் நன்றி.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.