அருவருப்பான விவகாரம்
Original price was: ₹99.00.₹90.00Current price is: ₹90.00.
Description
மனச்சோர்வுற்று வீட்டில் தங்கியிருந்தபோது. அலுவலகத்தினுள் தாம் எப்படிச் செல்ல வேண்டுமென ஆயிரம் தடவை அவர் கற்பனை செய்து பார்க்க முயன்றிருப்பார். தாம் செல்லுகையில் இரகசியக் குரலில் பலவாறாகவும் பேசப்படுவது காதில் விழும், பலவாறான முகபாவனைகளையும் காண வேண்டியிருக்கும். ஏளனச் சிரிப்புகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பீதியுற்று வந்தார். இவற்றில் எதுவும் நேராமற்போனதும் அவர் வியப்புற்று விட்டார். எல்லோரும் அவரை மரியாதையுடன்தான் வரவேற்றனர். தலைகுனிந்து வணக்கம் தெரிவித்தனர். யாவரும் முனைப்புடன் வேலை செய்தனர். அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று, தமது தனியறைக்குள் போய்ச் சேர்ந்தார்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN | 9789393724564 |



Reviews
There are no reviews yet.