1984

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: க.நா.சுப்ரமணியம்

மெய்யென்பது ஒன்றுண்டு என்பதையே மறக்கடிக்கச் செய்வதற்கு ஒரு அரசியல் வழி செயல்படுகிறது. இரண்டும் இரண்டும் நாலுதான் என்கிற ஞாபகம் இருக்கும் வரையில் எவனும் வாயளவில் சொன்னாலும்கூட இரண்டும் இரண்டும் ஐந்து என்று ஏற்றுக்கொள்ளமாட்டான்.

பழைய ஞாபகம் மறைவதற்குச் செய்யப்படும் முயற்சிகளை ஆர்வெல் இந்நூலில் சற்று பயங்கரமாகவே விவரித்திருக்கிறார். தங்கள் வழிகள் எந்த இடத்தில் தங்களையும் தங்கள் ஜனங்களையும் கொண்டு போய் நிறுத்தும் என்பதை ஆர்வெல் மூலம் அறிந்த இன்றைய அரசியல்வாதிகள் அநேகர் என்றுதான் சொல்ல வேண்டும்.

George Orwell, K. N. Subramaniyam, Rhythm Book Distributers

Additional information

Weight 0.3 g
Dimensions 1.3 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

222

Format

paperback

ISBN

9789393724861

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “1984”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories