அருவி முதல் அயலி வரை
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
இப்போது பெண்ணியம். அம்பேத்கரியம் பேசுபொருளாக இருக்கிறது; விற்கும் பொருளாசு ஆகி இருக்கிறது.
பெண்கள் காபி குடிப்பதே பெரிய பேச்சாகப் பேசப்பட்ட காலமும் மிக முன்பு இருந்திருக்கிறது.
காலத்தின் தொடர் ஓட்டத்தைக் கவனித்துப் பார்த்தோமானால், இலையுதிர் காலம், இளவேனிற் காலம், கோடை காலம், மழைக்காலம். குளிர் காலம் போல மனிதர்களின் மனதின் போக்குகளும் வாழ்வும் இருக்கும். ரசனைகளும் அதே போலத்தான். ஒன்று மாற்றி ஒன்று அதேதான் வந்து கொண்டிருக்கும். இதன் நாடியைப் பிடித்து உணர முடியுமானால், அடுத்தடுத்து வெற்றிக்கான கதைகளைத் தர முடியும்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே, மௌனராகம், ராஜா ராணி – அந்தந்த காலத்தின் அதே கதைதான். பள்ளிக் காலத்தில் குழந்தைகள் பாடும் பாடல்கள் போல. காலங்கள் தாண்டி. ஒவ்வொருவரின் பள்ளிக் காலத்திற்கும் அதே பாடல்கள்தாம்.
விட்டலாச்சார்யா படங்கள், சாமி படங்கள், அம்மன், ஆடி வெள்ளி, ஐயப்பன் சாமி படங்கள், வரலாற்றுப் படங்கள். புராண படங்கள். பிறகு சமூகப் படங்கள், பிறகு ஒருநாளின் ஒரு நிகழ்வுப் படங்கள். சினிமாக்களின் சுழற்சி இப்படித்தான். இதுபோலத்தான்.
Aruvi, Aaruvi, Aroovi
,Mudhal, Mudal, Muthal
,Ayali, Aayali, Ayalai
,Varai, Varaai, Varay
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | Paperback |
| ISBN | 9788195649594 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- இயற்கை
- வணிகம்
- Iraivi Originals
- சட்டம்
- ஈழம்
- கடிதம்
- திரைக்கதை
- பாடல்கள்
- நினைவுக்குறிப்பு
- கிராஃபிக் நாவல்
- தொல்லியல்
- Combos
- வாழ்க்கை வரலாறு
- ஓவியம்
- Pre-bookings
- அரசியல்
- விளக்கவுரை
- நலம்
- குறுநாவல்
- மருத்துவம்
- சரித்திர நாவல்
- உளவியல்
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- உலக சினிமா
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
98 in stock
10 in stock
25 in stock
44 in stock
5 in stock
48 in stock
48 in stock
189 in stock
46 in stock
Out of stock
50 in stock
10 in stock



Reviews
There are no reviews yet.