அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
ஒரு குறிப்பிட்ட காலத்தின் அசைவுகளும், சலனங்களும் சமூக இயக்கங்களின் தாக்கத்தால் ஏற்படுவது உண்மைதான். ஆனால் தனிமனித ஆளுமைகளின் மேம்பாட்டால் சமூகமும், காலமும் உந்தப்படுவதும் உண்டு. அத்தகைய பேராளுமையின் இன்னொரு பெயர் ஜெயகாந்தன்.
படைப்புத் திறத்தால் மட்டுமல்லாது, சோர்வில்லாத சொல் வன்மையாலும், ஞானச் செருக்காலும், நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையாலும் சமகாலச் சமுதாயத்தின் மதிப்பையும், மடைதிறந்த அன்பையும் ஒருங்கே பெற்ற ஆளுமை ஜெயகாந்தனுடையது.”
– கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.