ஆடுகளம் காட்சியத் தொழில்நுட்பம்

Original price was: ₹175.00.Current price is: ₹157.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஆடுகளத்தில், கதைக் கருவுக்குப் பிறகு. இயக்குநரின் ஒட்டுமொத்த வேலைப்பாடுகளும் பாத்திர வடிவமைப்புகளில்தான் பொதிந்து இருக்கிறது என்கிற உண்மை எனக்கு அப்போதுதான் உறைத்தது. கதைக் கருவில் இருந்து சற்றும் பிசகாமல் அதன் பாத்திர வடிவமைப்பை (charecterization) செய்து இற்றுக்கிறார். வெற்றிமாறன். இந்த நுட்பம்தான் ஆடுகளம் படத்தின் காட்சியத்தை உலகமயமாக்கி இருக்கிறது.

நான் வாசகர்களுக்கு சொல்ல வந்ததும், உணர்த்த விரும்பியதும் இதைத்தான் ஆடுகளத்தின் ஆள வடிவமைப்புக்களைப் (charector designs) படித்துக்கொண்டு வரும்போதே படத்தின் அத்தனை தொழிற் நுட்ப அமசங்களும் மனதுக்குள் எழுந்து நடமிடுவதை உணரலாம். இந்த நூலின் நோக்கமும் அதுதான்.

Aadukalam, Adukalam, Aadugalam, Aattukalam, Aadukalum, Tkatchiyath, Kaatchiya, Thozhilnutpam, Tholilnutpam, M. Tholkapiyan, Tholkaapiyan, Tholkaappiyan, Cinema, Screenplay, Vetri Maran, Discovery Book Palace

Additional information

Weight 0.2 g
Dimensions 0.9 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

136

Format

paperback

ISBN

9789349113589

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஆடுகளம் காட்சியத் தொழில்நுட்பம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories