ஆதிதிராவிட மித்திரன் அறியப்படாத அரசியல் ஆயுதம்

Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்தியாவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியால் இந்திய பொருள்வளங்கள் பெருமளவில் சுரண்டப்பட்டு இங்கிலாந்து பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களைச் கண்டது. தங்களது ஏகாதியபத்திய வளர்ச்சிக்கு அத்தகைய சுரண்டலை மேலும் வலுப்படுத்தும், வேகப்படுத்தும் வகையில் காலனிய அரசு பல நவீன போக்குவரத்து, தொலைத்தொடர்பு சாதனங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து சென்னை, பம்பாய். வங்காளம் ஆகிய அரசு மற்றும் வணிக தலைநகரங்களை மற்ற ஏனைய சிறுநகரங்களுடன் இணைத்தது. 1813, 1833 ஆம் ஆண்டு சாசன சட்டங்களின்படி பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் மதப்பிரச்சாரத்திற்கு அனுமதி பெற்ற கிறித்துவ மிஷனரிகள் புதிய வகையில் நவீன மற்றும் ஆங்கில கல்வியை சாதனங்களாகக் கொண்டு மதப்பிரச்சாரத்தில் இறங்கியது. காலனிய அரசின் இத்தகைய சுயநலம் சார்ந்த நடவடிக்கைகள் சாதி,மதம்,மொழி, பிராந்தியம் என பல்வேறு வகையில் பிரிந்து கிடந்த இந்தியர்களுக்கு ஒற்றுமை உணர்வை விதைத்ததோடு அது பெரிய தேசிய போராட்டமாக எழுவதற்கும் அதன் இறுதியாக இந்தியா தனது அடிமைத்தளை அறுத்து காலனி ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும் வழிவகுத்தது.

aadhi, aathi, dravida, dhraavida, draavida, mith, mithran, ariya, ariyapadatha, ariyapadaatha, ariyapadadha, ariyapadaadha, arasiyal, aayudham, aayutham, kum, kumar

Additional information

Weight 0.35 g
Dimensions 1.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

274

Format

paperback

ISBN

9789393780935

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஆதிதிராவிட மித்திரன் அறியப்படாத அரசியல் ஆயுதம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories