மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
Original price was: ₹225.00.₹213.00Current price is: ₹213.00.
Description
மாமல்லபுரத்திலுள்ள சாளுவன் குப்பத்துப் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் செவ்வியல் சிற்ப மரபு சார்ந்த ஆய்வுகளின் மூலம் பலவேறு விளக்கங்களைப் பெற்றவை.
ஆய்வாளர் சா. பாலுசாமி தன்னுடைய ஆய்வின் அடிப்படையில் இவற்றைக் குறித்துப் புதிய முடிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார். கவனப்படுத்தப்படாத சிறிய சிற்பங்களைக் குறித்தும் பேசுகிறார். பாலுசாமி முன்வைக்கும் விளக்கங்கள் சிற்ப ஆய்வுத் துறைக்கும் பொதுமனதிற்கும் புதியவை.
தமிழகச் சிற்பங்கள் குறித்த ஆய்வின் மற்றொரு திருப்பம் இந்நூல்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 0.8 × 15 × 22.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9789381969076 |



Reviews
There are no reviews yet.