ஆனியின் உலகில்
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Description
இயற்கையை நம்முடைய எதிரியாகவோ, நாம் பயன்படுத்தித் தூக்கி எறியும் பொருளாகவோ பாவிக்கக்கூடாது என்று இந்த நாவலில் வரும் ஆனி நமக்குச் சொல்கிறாள். ஆனி மழைத்துளியில் ஏறி இறங்குகிறாள். மைனாவின் மீதேறிப் பறந்து செல்கிறாள். யானைக்குட்டியைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் போகிறாள்.
ஆனி இயற்கையை அவ்வளவு நேசிக்கிறாள். இதை வாசிக்கும்போது நீங்களும் நேசிக்கத் தொடங்குவீர்கள், ஆனியையும் இயற்கையையும்.
வாசியுங்கள். நேசியுங்கள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.