ஆரிய மாயை
Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
Description
“ஆரிய மாயை” என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
<p style=”display:none;”>Aariya, AariyaH, Arya, Aarya, Aariyaa, Arriya, Aariyya, Aarriya, Aryah, Aariyhaa, Maayai, Mayai, Maayaai, Maaya, MaayaiH, Mhaayai, Maayae, Maayay, Mayay, Maayayi, Arignar Anna, Rhythm Book Distributers</p>
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN | 9788196322076 |



Reviews
There are no reviews yet.