ஆழ்மனத்தின் அற்புத சக்தி

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்றப் புத்தகங்களிலேயே மிகப் பரவலாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவியுள்ளது.
நீங்கள் எந்தவொரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாகப் பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும்.
வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிரம்பியுள்ள இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய நடைமுறை உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால், உங்களால் அளவற்ற செல்வத்தைக் குவிக்க முடியும், நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வைப் பெற முடியும், அனைவருடனும் இணக்கமான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும், உங்களது திருமண பந்தத்தை என்றென்றும் இனிமையாக வைத்திருக்க முடியும், உங்களிடம் உறைந்திருக்கும் அர்த்தமற்ற பயங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியும், ஒவ்வொரு வைகறையிலும் உங்களால் புத்துணர்ச்சியுடன் துயிலெழ முடியும், வேண்டாத விருந்தாளிகளாய் உங்களுடன் உங்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எல்லா உடல் உபாதைகளையும் விரட்டியடிக்க முடியும்.

aalmanathin, aazhmanathin, arputha, arpudha, sakthi, shakthi, manadhin, dr.joseph, murfi, marphy, murphy, the, power, of, sub, conscious, mind

Additional information

Weight 0.3 g
Dimensions 1.8 × 13 × 20 cm
Author Name

Publisher

Pages

336

Format

paperback

ISBN

9788183222143

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஆழ்மனத்தின் அற்புத சக்தி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories