இந்த விநாடி

Original price was: ₹238.00.Current price is: ₹226.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அகத்தியன், இயக்குனர்:
யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்தபோது ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.
ஒரு பூ – அரளி என்றேன். ஒரு பறவை – வல்லூறு என்றேன். இப்படியே பதில்கள் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள்தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்கள் உணர்ந்துகொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்

ராஜேஷ், நடிகர்:
எந்த மாதிரியான புத்தகத்தை எழுதினாலும் அது சமுதாயத் திற்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் உதவ வேண்டும். இல்லையென்றால் அந்தப் புத்தகங்களை நூல்நிலையங் களில் அடுக்கி வைத்து அழகு பார்க்கலாம். அது மனிதகுல முன்னேற்றத்திற்கு எந்தக் காலத்திலும் உதவாது
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களைப் படித்து, அதன்படி நடந்தால் அவனது வளர்ச்சிக்கு வானமே எல்லை யாகும். இதற்கு மேல் மனிதனுடைய வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான விஷயங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே!

சிவகுமார், நடிகர்:
நல்லவன் வாழ்வான் – என்பது உலக நியதி.
நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் – என்பது பொது நியதி.
நாகூர் ரூமியின் “இந்த விநாடி” – இன்றைய வேகமான, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்

Additional information

Weight 0.3 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

200

Format

paperback

ISBN

9789383067107

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இந்த விநாடி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories