இப்படிக்கு இறைவி
Original price was: ₹350.00.₹305.00Current price is: ₹305.00.
Description
கடிதங்கள் கதை சொல்லும்.
கதைகள் அதன் தேவையை வெளிப்படுத்தும்.
அந்த தேவை உங்கள் தேவைகளுடன் உரையாடல் நிகழ்த்தும்.
63 கடிதங்கள். 63 கதைகள். 63 தேவைகள்.
“இப்படிக்கு இறைவி” ஒரு உணர்வுப்பூர்வமான கடித உரையாடல்.
– அறிவன் பரத் குமார்
சில கடிதங்கள் என்றோ நாம் பட்ட காயத்திற்கு மருந்திடும்…
சில கடிதங்கள் ஆறிய காயத்தை
குத்திக் கிழித்து மீண்டும் இரணமாக்கும்…
ஏதோ ஒரு கடிதம், அவ்வப்போது
நினைத்துத் தவிக்கும் தழும்பாக மனதில் தேங்கிவிடும்…
– AJ ஃப்ராங்க்ளின்
தெரியாத மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையுள்
தயக்கத்தோடு நுழைந்தேன்.
அவர்களின் அப்பட்ட உணர்வுகளை அருகிருந்து பார்ப்பது,
மனதை பிசைந்து ஏதோ செய்கிறது.
– ஜாமி
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14.6 × 19.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | Hard cover |
| ISBN | 9789349765030 |





Reviews
There are no reviews yet.