இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Original price was: ₹475.00.₹451.00Current price is: ₹451.00.
Description
இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா?
கிறிஸ்த்துவ மதம்; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த
தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும்?
மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும், வாழ்ந்ததையும், மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்!
இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை (Silk Route) வழியாக இந்தியா வந்து, இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உருமாறினார்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மீண்டு, இந்தியா வந்து, வயதானகாலம் வரை வாழ்ந்து, இந்தியாவிலேயே அமரரானார்! அன்னாரின் கல்லறை காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்றும் உள்ளது! புனிதர் இயேசுவைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களுடன், தமிழில் வெளிவரும் முதல் நூல்!
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 392 |
| Format | paperback |
| ISBN | 9788184026160 |



Reviews
There are no reviews yet.