இலக்கில்லாப் பயணங்கள்

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

என்ன காரணம் சொன்னாலும் கடந்த இரண்டாண்டுகளாக என் வாசிப்பும் எழுத்தும், அதன் தீவிரத்திலிருந்து விலகி வந்திருக்கிறது. அதை நினைக்கும் போதெல்லாம் சிறுவலி ஒன்று மிகும்.
கதை சொல்லல், ஊர் அலைதல், திரைப்படங்கள், கூட்டங்கள் என பெயரிடப்பட்ட எல்லாவற்றிற்கும் என்னை நான் தற்காலிகமாக ஒப்புக் கொடுத்திருந்தேன்.
அதையும் மீறி, நண்பர்களின் மரணங்கள், பத்திரிகைகளின் வேண்டுதல்கள், என் தனிப்பட்ட மன உந்துதல்கள் என அவ்வப்போது குறைவாக எழுதிக் கொண்டிருந்தேன்.
அடைந்த எல்லாமுமே தற்காலிக வெற்றிகள் என்பதில் மனம் உறுதிப்பட்டிருந்தது. தொடர் நிகழ்தலில் கலை அதன் நீட்சியை நோக்கி நகரத் துவங்கிவிடும் என்பதையும் சேர்த்தே கணக்கிடலும், திட்டமிடலும் என் வாழ்வில் எப்போதுமே இருந்ததில்லை. அந்தக் கணத்தில் நிகழ்வது மட்டுமே நிஜம். எதை நோக்கியும் வலிய நகர வேண்டியதில்லை. அதிலும் வெற்றியை நோக்கி.
தோல்வியுற்றவனின் மனநிலை எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்றாயிருக்கிறது. வெற்றியாளர்களின் மேஜைக்கு அந்தப் பக்கமான உபதேசங்கள் ஏதோ ஒரு வகை குமட்டல்கள்தான்.

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

160

Format

paperback

ISBN

9789393725394

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இலக்கில்லாப் பயணங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories