இவர்தான் பெரியார்

Original price was: ₹165.00.Current price is: ₹157.00.

Only 23 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

‘இவர்தான் பெரியார்’ என்ற இந்நூலின் மூலம், அறிவுலக ஆசான். நம் அனைவர்க்கும் விழி திறந்த வித்தகர், தொண்டு செய்து பழுத்த பழம். அய்யாவைப் பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளார். எவரும் எளிதில் தந்தை பெரியார் வாழ்க்கை. தத்துவங்கள் இவை இரண்டினைப் பற்றியும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ளார்!

மிகவும் சுருக்கமான குளிகைகள் மூலம் (Capsules) பல முக்கிய சம்பவங்களையும் விளக்கங்களையும் அருமையாக தந்துள்ளார் இப்புத்தகத்தை எழுதிய மஞ்சை வசந்தன் அவர்கள். தந்தை பெரியார்-அண்ணா கருத்து வேறுபாடு துவக்கமும், பின்னணியும்; பெரியார்-மணியம்மையார் திருமணம், கடவுள், புராணம் பற்றி தந்தை பெரியாரின் தத்துவக் கோட்பாடு, விளக்கம் மற்றும் அதன் தேவைகள் பற்றியும் மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார். பாராட்ட வேண்டிய ஒரு நல்ல புத்தகம் இது! இல்லந்தோறும் இருக்க வேண்டிய புத்தகமும் இதுவே!

– கி.வீரமணி

ivar, than, thaan, dhan, dhaan, periyar, periyaar, manjai, manchai, vasanthan, vasandhan, vashandhan, Ivarthaan, Ivarthan, Evarthaan, Evarthan, Magnsai Vasanthan, Vijaya Pathippagam

Additional information

Weight 0.2 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

176

Format

paperback

ISBN

9788184462852

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இவர்தான் பெரியார்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories