இவர்தான் ஸ்டாலின்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
Description
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றில் எத்தனையோ அனுபவங்கள் மூலம் தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டு வந்திருக்கிற மார்க்சியம் தான் நம்மை இனி வாழ்வைக்க முடியும். இந்த மார்க்சியத்தின் பலவகையான பரிமாணங்கள் எவை? இடைக்காலத்தில் ஏற்பட்ட திரிபுகள் எவை? வளர்நிலைகள் எவை? என்றெல்லாம் நாம் நிதானமாக ஆராய்ந்து தெளிவதற்கு நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நாம் தவறவிட முடியாது இப்படிக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்புதான் தோழர் ஸ்டாலின் அவர்களைப் பற்றிய ஒரு மறுவாசிப்பு.. ஸ்டாலினிசம், ஸ்டாலினியம் என்ற வரையறையை தோழர்.வீரபாண்டியன் கேள்விக்கு உட்படுத்துகிறார். ஏகாதிபத்திய நெருக்கடி சோவியத் யூனியனை பாதித்த காலத்தில் ஏற்பட்ட அதிகார வர்க்கத் திரிபுதான் ஸ்டாலினியம் என்கிறார். ஸ்டாலின் உருவாக்கியது சோசலிசம் என்பதை வீரபாண்டியன் மறுக்கவில்லை. இவை குறித்தெல்லாம் நமக்குத் தொடர்ந்து படிப்பும் விவாதங்களும் தேவைப்படுகின்றன.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 270 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.