உன்னதத்தின் முடிவிலிப் பூ
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
வாழ்வின் விடை தெரியா அழுத்தங்களிலிருந்து தன்னை வெளியேற்றிக்கொள்ளவும். தனிமையின் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போல் தன்னுள் தன்னையே பார்த்துக்கொள்ளவும் கவிதை ஓர் உன்னதக் கருவியாகிறது.
எத்தனையோ போதாமைகளுக்கிடையே இந்த வாழ்வு எதை நோக்கி நகர்கிறது என்னும் கேள்விக்கு விடையாக ‘உன்னதம்’ என்னும் சொல்லே பரிபூரணமாக வந்து நிற்கிறது. ஆற்று நீரில் தேடலோடு சுழலும் மீன்களைப் போல. ‘உன்னதம்’
தேடலின் வடிவில்… அன்பின் இருப்பில்… வாழ்வின் சுவாரசியங்களில்…
என இந்தப் பூமியில் எங்கோ முடிவிலியாய். பூத்தபடியிருக்கிறது
முதல் கவிதைத் தொகுப்பு. ‘மாயநதியின் கால்தடம்’ மிகுந்த நிறைவைத் தந்தது. இது எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். இதில் நான் பார்த்த காட்சிப் படிமத்தின் வழியே ஓட்டங்களின் உணர்வுகளை வெவ்வேறு பரிமாணங்களின் கவிதை மொழியில் ஓர் உன்னதப் பூவாய்த் தர முயன்றிருக்கிறேன்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 106 |
| Format | paperback |
| ISBN | 9788199940406 |



Reviews
There are no reviews yet.