எறும்புகள்
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
நம் சமூக வாழ்வில் சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கைவிட, எறும்புகளே நமக்கு நெருக்கமானவை வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தையல் முதலிய தொழில்களை நமக்குக் கற்றுக் கொடுத்ததும் எறும்புகள்தாம். அவை, நம் முன்னோடிகள் நாம் இன்று வீட்டுக்குள் ‘கழிவறை’ வைத்துக் கட்டுவதைப் போல, எறும்புகளும் தம் புற்றுக்குள் கழிவறை வைத்துக் கட்டும் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எறும்புகள் நமக்கு எதிரிகள் என்ற பார்வையை மாற்றி, எறும்புகளைக் காதலிக்கச் சொல்லித் தரும் நூல் இது
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |
| ISBN | 9788195505821 |



Reviews
There are no reviews yet.