ஏடேறும் எழுத்து
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போயிற்று என்பது காலத்தின் மாற்றங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போய்விட்டது.
பின்னோக்கிப் பார்த்தால் இதையே காரணமாக வைத்து நல்ல சிந்தனையாளர்களும் யாருக்காக நாம் எழுத வேண்டும்? என்று கருதி எழுதுகின்ற உத்வேகத்தை உற்சாகத்தை மட்டுப்படுத்தி சோர்ந்துவிடமாட்டார்களா? என்றவாறும் யோசிக்கத் தோன்றுகிறது.
அது இக்காலகட்டத்தின் நிதர்சனமான உண்மையே. ஆயினும் எனக்கு வாசகர்கள் நிறைய வாசித்த காலத்திலும் – அவர்கள் குறைந்துபோன இப்போதிலும் – எழுதவேண்டும் என்ற உத்வேகமும் உற்சாகமும் இருந்ததில்லை.
மாறாக வெண்பா எழுதக் கற்றுக்கொண்ட நேரத்தில் உற்சாகம் அதிகமாகவே இருந்தது.
பெரும்பாலும் நான் எழுதி வெளிவந்த புத்தகங்கள் அனைத்துமே ஒலிப்பதிவு நடக்கின்ற நேரத்தில் கிடைத்த ஓய்வுப்போதில், வெறுமனே குறித்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியவைகள்தான்.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 328 |
| Format | paperback |
| ISBN | 9788184028829 |



Reviews
There are no reviews yet.