ஒதெல்லோ

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஷேக்ஸ்பியர் கூறிய கதைகளில் மிகச் சிறந்த குடும்பக் கதை ‘ஒதெல்லோ’. அதுபோல் அவர் இந்நாடகத்தில் சொல்லி இருக்கும் காதலும் மிக மிக உயிரோட்டமானதாகும்.
நாடகத்தின் நாயகன் ஒதெல்லோ பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் அவன் ஓர் அராபிய முஸ்லிம் என்பதுதான். முரட்டு ‘மூர்’ இனத்தை சேர்ந்த அவன் கரிய நிறம் கொண்டவன். இந்த ‘வெனிஸ் நகர மூர்’ அன்றைய ஆங்கில நாடக மேடைகளில் மட்டுமல்லாமல் அகில உலகமெங்கும் உள்ள நாடக மேடைகளில் நீண்ட காலம் சக்கை போடு போட்டார்.
உலகில் இதுவரை எழுதப்பட்ட துன்பியல் நாடகங்களிலேயே மிக மிக உருக்கமானது ‘ஒதெல்லோ என்று கூறப்படுகிறது. ஷேக்ஸ்பியர் திறனாய்வில் சாதனை படைத்த பேராசிரியர் ஏ.சி. பிராட்லி, ‘ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களிலேயே மனதில் அதிக வலி ஏற்படுத்தும் நாடகம் ‘ஒதெல்லோ’தான்’ என்று கூறுகிறார்…

othello, odhello, odello, willi, william, sak, sake, sakes, shak, shake, shakes, shakespeare

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14 × 21.2 cm
Author Name

Publisher

Pages

218

Format

paperback

ISBN

9788195461516

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒதெல்லோ”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories