ஒரு கற்றை மயிர்
₹150.00 Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
தலைப்பு தரும் அதிர்வு கதைகளுக்குள்ளும் உண்டு. நகர, மத்தியதர குடும்ப அமைப்பைப் பற்றிய – முற்றிலும் புதிய தளங்களில் பயணிக்கும் கதைகள் இவை. தனக்கென ஓர் எளிய பாணி, அதிலேயே வளமையான கதை சொல்லல், ஆபேரியின் இந்தப் புத்தகத்தில் பெண் மொழி எப்படி உள்ளது? எளிய ஓர் ஓடைபோலத் தொடங்கி, மெல்ல அடர்ந்து, இன்னும் அடர்ந்து செறிவாக விரிந்து, நதியாகப் பிரவாகம் எடுத்து, காடு கரை அனைத்தையும் அள்ளிக் கொண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது; ஜீவனுள்ள பெண் மொழி ஆபேரியை அறிமுகப்படுத்துவதில் ஹெர் ஸ்டோரிஸ் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
– பிருந்தா சேது
கவிஞர். எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர்
oru, katrai, mayir, kattrai, aabery, aberi, abery
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 110 |
| Format | paperback |
| ISBN | 9789348641618 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- இயற்கை
- வணிகம்
- Iraivi Originals
- சட்டம்
- ஈழம்
- கடிதம்
- திரைக்கதை
- பாடல்கள்
- நினைவுக்குறிப்பு
- கிராஃபிக் நாவல்
- தொல்லியல்
- Combos
- வாழ்க்கை வரலாறு
- ஓவியம்
- Pre-bookings
- அரசியல்
- விளக்கவுரை
- நலம்
- குறுநாவல்
- மருத்துவம்
- சரித்திர நாவல்
- உளவியல்
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- உலக சினிமா
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
22 in stock
50 in stock
50 in stock
Out of stock
44 in stock
3 in stock
24 in stock
5 in stock
20 in stock
50 in stock
19 in stock
10 in stock



Reviews
There are no reviews yet.