ஒரு கோப்பைத் தேநீர்
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
தமிழில்: ஸ்வாமி தியான் சித்தார்த்
அன்பே!
தன்மீது இருக்கும் நம்பிக்கையைவிட மாபெரும் ஆற்றல் வேறில்லை. அதன் நறுமணம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல. அந்த நறுமணத்தில் இருந்துதான் சாந்தி, பரவசம், சத்தியம் போன்றவை பெருக்கெடுக்கின்றன. தன்னம்பிக்கை கொண்டவர் சுவர்க்கத்தில் இருப்பர். தன்னம்பிக்கையற்றவர், நரகத்தின் சாவிகளைக் கையில் வைத்திருப்பவர் ஆவர்.
ஸ்காட்லாந்தின் தத்துவஞானி ‘டேவிட் ஹ்யூம்’ ஒரு நாத்திகர்.ஆனால், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் ஜான் பிரௌனின் பக்திப் பேருரையைக் கேட்க ஆலயம் செல்வது வழக்கம். தேவாலயம் செல்வது அவரது கொள்கைக்கு எதிரானதாயிற்றே என்று பலர் கேட்டபோது, அவர் சிரித்தார்.
‘ஜான் பிரௌன் சொல்வதை நான் நம்புவதில்லை. ஆனால், அவர் தாம் சொல்வதை உறுதியாக நம்புகிறாரே! அதனால், வாரம் ஒருநாள், தன்னம்பிக்கையுள்ள ஒருவரின் பேச்சை நான் கேட்கிறேன்’ என்றார் அவர்.
Kannadasan Pathippagam, Osho, Swamy Dhiyan Sidharth
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 2 × 12 × 17 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 384 |
| Format | paperback |
| ISBN | 9788184020885 |



Reviews
There are no reviews yet.