ஓஷோவின் வைரங்கள்
Original price was: ₹420.00.₹399.00Current price is: ₹399.00.
Description
தமிழில்: தியான் சித்தார்த்
நமக்கு இறக்கைகள் வேண்டும். அன்பின் இறக்கைகள், தர்க்கத்தினுடையவை அல்ல. தர்க்கம் உங்களைக் கீழ் நோக்கி இழுக்கிறது. அது புவிஈர்ப்பு விதிக்கு உட்பட்டது. அன்பு உங்களை நட்சத்திரங்களை நோக்கி எடுத்துச் செல்கிறது. ஞானியை உங்களுக்குள் அனுமதியுங்கள், அப்போது மதிப்புமிக்கவற்றையெல்லாம் கண்டுகொள்வீர்கள். வாழ்வுக்கு மிகப் பெரிய ஒட்டுமொத்தமான ஆம் என்பதையே நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்கு துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை. மாறாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன். மகிழ்ச்சி கொள்! மகிழ்ச்சி கொள்! மீண்டும் நான் சொல்கிறேன், மகிழ்ச்சி கொள்! ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்!
Kannadasan Pathippagam, Osho, Dhiyan Sidharth
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.8 × 12 × 17 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN | 9788184020908 |



Reviews
There are no reviews yet.