ஒரு நடுவேனில் இரவுக்கனவு

Original price was: ₹160.00.Current price is: ₹152.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

காமெடி என்று வரும்போது ஷேக்ஸ்பியர் கொடுத்த முதல் ஹிட் ‘ஒரு நடுவேனில் இரவுக்கனவு’ நாடகம்தான். அதாவது தன்னை ஒரு மிகச்சிறந்த இன்பியல் நாடகாசிரியர் என்று அவர் நிரூபித்தது இந்த நாடகத்தின் மூலம்தான். இதை ஒரு நாடகம் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு மாயக் கற்பனை கண்காட்சி என்று சொல்வதே பொருத்தமானது. நாடக வகையில் இது ‘முகமூடி இசையாட்டம்’ என்ற பிரிவைச் சேர்ந்தது.
நவீன தொழில்நுட்பத்துடன் இன்றும் திரைப்படமாகத் தயாரிக்கத் தகுதி வாய்ந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இந்த நாடகம் முன்னணியில் உள்ளது. ஷேக்ஸ்பியர் தனது மற்ற அனைத்து நாடகங்களைக் காட்டிலும் இந்த நாடகத்தில் மிக அதிகமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். குட்டி தேவதைகள், ஆடல், பாடல், காதல், மோதல், கழுதை மனிதன், வசியம் செய்யும் மந்திரப் பூக்கள், பக்கின் அட்டகாசங்கள் என்று விந்தையான விஷயங்கள் நிறைந்த இந்த நாடகம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால்… பார்த்தாலே பரவசம்!

oru, nadu, natu,naduvenil, natuvenil, iravu, iravuk, kannavu, kananvu, willi, william, shakes, shakespeare, spear

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

152

Format

paperback

ISBN

9788195065301

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒரு நடுவேனில் இரவுக்கனவு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories