மகர நாயகன்

Original price was: ₹540.00.Current price is: ₹486.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

‘சரித்திரப் புதினம் எழுதுவது சாதாரண படைப்பு அல்ல எழுதுபவரே அந்த நூற்றாண்டுக்குப் பயணிக்க வேண்டும். அவரே புரவியில் செல்வதைப்போலவும் வாள்களைச் சுழற்றுவதைப்போலவும் போர்க்களத்தில் எதிரிகளைப் பந்தாடுவதைப்போலவும் உணர்ந்தால்தான் எழுத்தில் அவற்றைக் காட்சிப்படுத்த முடியும்.
‘மகர நாயகன்’ என்கின்ற தன்னுடைய புதினத்தை நேர்த்தியாகப் படைத்திருக்கிற கானப்ரியன் தொடர்ந்து மகத்தான வரலாற்று நூல்களை எழுதி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.”
– வெ. இறையன்பு
‘மகர நாயகன்’ புதினத்தில் வர்ணனைகளிலும் உரையாடல்களிலும் கவித்துவம் மின்னல் தெறிப்பாகவும் நந்தவனத்தின் நறுமணமாகவும் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.
வரலாற்றுப் புதினங்களுக்கே உரிய அரியணைப் போட்டி, சதியாலோசனை. ஒற்றாடல். போர் முழக்கம், மன்னன் மகளை மணக்க இரு வாலிபர்களின் முனைப்பு.. என சகல அம்சங்களும் ‘மகர நாயகன்’ புதினத்தில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.”
– எம்.எஸ். பெருமாள்

magara, nayagan, nayakan, , makara, naayagan, naayakan, gaana, piriyan, gana, priyan

Additional information

Weight 0.45 g
Dimensions 1.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

360

Format

paperback

ISBN

9789394265967

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மகர நாயகன்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories