கலவை

Original price was: ₹230.00.Current price is: ₹218.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“இந்தக் கலவை நாவல் விளிம்பு நிலை வாழ்வியலை மையமாகக்கொண்டுள்ளது. புதினம் திறக்கின்ற வாழ்வும், அந்த வாழ்வில் வலம்வருகின்ற மனித மனுசிகளும், அவர்களின் வழக்கு மொழியும், ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது. கட்டுமானப் பணியிலுள்ள அடித்தட்டு உழைப்பாளிகளும் அவர்தம் நிலையிலுள்ள முதலாளிகளும் ஊடறுக்கும் கதைக் களத்தின் மையப் பாத்திரமாக பூங்கொடி இயங்குகிறாள்.
மனிதர்கள் எல்லா நிலைகளிலும் ஒருவரை ஒருவர் மிகைக்க விரும்புகின்றனர். உள்ளார்ந்த இந்த மிகை விருப்பமே வாழ்வின் போக்கில் நாம் எண்ணவியலாத உணர்வுநிலை மாற்றங்களை நிகழ்த்துகிறது.
மெல்லிய உணர்வுகளை, உழைப்பை, வலியை, காதலை, ஆக்ரோஷத்தை, ஓர் ஆணைத் தக்கவைப்பதில் பெண் என்னும் அடையாளத்தின்வழி நிகழும் சச்சரவுகளை சித்திரமாக்கும் இந்த நாவல், புனிதங்களும் அபுனிதங்களும் ஊடறுக்கும் உலகம் நாம் அன்றாடம் கடந்துபோனாலும் நாம் கவனிக்காத கதை மாந்தர்கள் வாழும் உலகத்தினுள் நம் இருப்பை வசமாக்கும் நாவல் கலவை, நமது தரிசனங்களில் பார்வைப் புலனுக்கு அகப்படாத வீரியமிக்க விளிம்பின் குரல் .”
– எழுத்தாளர் எம்.மீரான் மைதீன்

kala, kalavai, kamuth, kallavai, kamuththurai, kaamuthurai, dhurai, durai

Additional information

Weight 0.3 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

232

Format

paperback

ISBN

9789394265202

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கலவை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories