கடைசிப் பூ
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Description
தமிழில்: உதயசங்கர்
கடைசிப் பூ மனித குலத்தின் வரலாற்றை மிக எளிமையாக சொல்கிற சித்திரக்கதை. மதங்களும் அரசுகளும் ராணுவமும் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நுழையும்போது என்ன ஆகிறது? மனித குலத்தையே பூண்டோடு அழிகிற நிலைமையில் இந்தப் பூமிப்பந்தையும் மனித குலத்தையும் காப்பாற்றுவது யார்? மீண்டும் மீண்டும் நிகழ்கிற இந்த கொடுமை யாரால் நடக்கிறது? இந்த வரலாற்று நிகழ்வுகள் தொடர நாம் அனுமதிக்கப்போகிறோமா?
ஒற்றைக் கோட்டுச்சித்திரங்களில் நம்முடைய வாழ்க்கையின் அபத்தத்தை கண் முன்னே நிகழ்த்துகிறது, எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கிறது கடைசிப் பூ.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12.5 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 56 |
| Format | paperback |
| ISBN | 9789347842085 |



Reviews
There are no reviews yet.