கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
Original price was: ₹6.00.₹5.00Current price is: ₹5.00.
Description
தோழர்கள் மார்க்சும் எங்கெல்ஸும் வரையறுத்து விவரித்துள்ள சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்த “கம்யூனிஸ்டுகளின் லீக்” அவர்களைப் பணித்தது. அதற்காக, தோழர் எங்கெல்ஸ் எளிய கேள்வி-பதில் முறையில் தயாரித்திருந்த நூல்தான், கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற இச்சிறுநூலாகும். பின்னர், இந்நூலை மார்க்ஸ், எங்கெல்ஸ் தங்களுக்கே உரிய அறிவுஞானத்துடன் ஒரு செவ்வியல் நூலாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தொகுத்து 1848-இல் லீக்கில் முன்வைத்தனர். இன்று, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கான தத்துவ வழிகாட்டியாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விளங்குகிறது. அதன் உணர்வானது நாகரிக உலகில் ஒழுங்கமைப்புப் பெற்று அணிதிரண்டு போராடிவரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிக்க விரும்பும் வாசகர்கள், கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற இச்சிறுநூலை முதலில் வாசித்து. தெளிவுப்பெற்றுக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிப்பது. கம்யூனிச உலகில் பயணிப்பதற்கு எளிதாக இருக்கும்.
1847ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக ஃபிரடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Pages | 32 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.