மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்

Original price was: ₹6.00.Current price is: ₹5.00.

Only 22 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“முதலில் உழைப்பு, அதன் பின்னரும். பிறகு அத்துடன் சேர்ந்தும் பேச்சு இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் தாக்கத்தினால் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாக மாறியது; இது அதை ஒத்ததாக இருந்த போதிலும் அதைவிட இன்னும் பெரியதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின் வளர்ச்சியுடன் கைகோர்த்துக்கொண்டு அதனுடைய மிக உடனடியான கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது…”
“இருந்த போதிலும், இயற்கையின் மீது நமது மனித இனத்தின் வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட விளைவுகளையும் அளிக்கிறது; இவை மிக அடிக்கடி முதலில் சொன்னதை இரத்து செய்துவிடுகின்றன….”

manitha, kurangilirunthu, kurangilirundhu, kurangilirutu, kuranglirudu, manithanaaga, manithanaaka, manithanaga, manithanaka, maariyathil, mariyathil, maariyadhil, mariyadhil, uzhaippin, uzhaipin, ulaippin, ulaipin, paathiram, pathiram, puthiya jananayagam, Friedrich Engels

Additional information

Weight 0.1 g
Dimensions 0.2 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

24

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories