தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
Original price was: ₹31.00.₹30.00Current price is: ₹30.00.
Description
அடிமை அ.தி.மு.க-வைப் போல விஜய் கட்சியானது நேரடியாக பா.ஜ.க-வுடன் இணைந்து செல்லவில்லை; பா.ஜ.க-வை எதிர்க்கவும் இல்லை; பா.ஜ.க-வின் இந்துராஷ்டிரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்லவுமில்லை; பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றவிடாமல் தடுப்போம் என அறிவிக்கவுமில்லை. இவ்வாறு, அதன் இயல்பிலேயே பாசிசத்திற்கு பாதையை செப்பனிட்டுக் கொடுக்கும் ஆட்சியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், விஜய் ஆட்சி என்பது, பார்ப்பனிய சித்தாந்தம் மற்றும் அதன் பாசிச அரசியலையும் பார்ப்பனிய பழக்க வழக்கங்களையும் தமிழ்நாட்டு மக்களை ஏற்கச் செய்து ஏமாற்றும் தந்திரமான ஆட்சியாகும்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 14 × 21.5 cm |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.