கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
Original price was: ₹11.00.₹10.00Current price is: ₹10.00.
Description
கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாக கருதுபவர்கள். நிலவுகின்ற சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும், அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவு மறைவின்றி பறை சாற்றுகிறார்கள். அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று. பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகமே இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.