கருப்புக் குதிரை
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
தூண்டில் கதைகள்’ என்று சுமார் பத்து ஆண்டு களுக்கு முன் பன்னிரண்டு கதைகள் எழுதினேன். அவை ‘குமுதம்’ இதழில் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றன .
ஒரு வருடம் ‘குமுதம்’ ஆசிரியராக இருந்தபின் மீண்டும் சுதந்திர எழுத்தாளனாக மற்ற பத்திரிகைகளில் எழுதத் துவங்கினேன். ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் ‘புதிய தூண்டில் கதைகள்’ என்று தலைப்பிட்டு மற்றொரு கதைக் கொத்து அமைத்தேன். அந்தக் கதைகள் இவை. எனக்கு சிறுகதைகளை படிக்க சுவாரசியமாக எழுத வேண்டியது முக்கியம். பல வேலைகளுக்கிடையே வாசகர்கள் தன் நேரத்தை உனக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு உன் அத்தனை திறமைகளையும் பயன்படுத்தி நல்ல தெளிவான கதையைச் சொல்லாமல் – என்ன என்னவோ சோக விவரங்களும் புரியாத தத்துவமும் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கதைகளை நீங்கள் இலக்கியத்தில் சேர்க்கிறீர்களோ இல்லையோ, வாசகர் களுக்கு சில மணி நேரங்கள் உலகை கணித்து கதையை முடித்ததும் சற்றே மேம்பட்ட மணிதர்களாவீர்கள் என நம்புகிறேன்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 1 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.