காரல் மார்க்ஸ் கவிதைகள்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Only 4 item(s) left in stock.
... people are viewing this right now
Description
தமிழில்: கமலா பாலா
ஜென்னி| நீ மீண்டும் மீண்டும் கேட்கலாம் ஏன் ஜென்னியை என் கீதங்கள்
முதன்மையாய் அழைக்கின்றதென்று?
உனக்காக மட்டும் வேகமென நாடிதுடித்திட, உனக்காக என்கீதங்கள் நிராசையில் மூழ்கிட, நீ மட்டும் அவற்றின் உள்ளத்தூண்டுதல் என்றாகிட,
ஒவ்வொரு வண்ணமும் உன் பெயரை சொல்லிட, ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் இனிமை நீ என்றாகிட, ஒவ்வொரு மூச்சும் கண்ணே, உன்னிடம் சென்றிட,
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.