காலத்தின்மீது எறிகிற கல்!
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
“இந்த நூலை நீங்கள் ஏன் வாசிக்க வேண்டும்… இந்நிலத்தை, அதன் பல்லாயிரமாண்டு நீட்சியை, அதன் அழிவற்ற உயிர்மையைப் புரிந்துகொள்ள, இந்நூல் உங்களை ஆற்றுப்படுத்தும்.
கவித்துவமாகச் சொல்ல வேண்டுமெனில், தோழர் சு.வெங்கடேசனோடு உரையாடுவது, ஒரு பெரு நிலத்தின் இதயத்தோடு உரையாடுவது போன்ற அனுபவம் தரக்கூடியது. அந்தப் பேற்றை நான் பலமுறை பெற்று மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் அதைப் பெற்று. இன்பத் தொந்தரவுக்குள்ளாகவே இந்நூல்.”
– வெய்யில்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9789394265837 |



Reviews
There are no reviews yet.