கிச்சா பச்சா 2
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Only 25 item(s) left in stock.
... people are viewing this right now
Description
கிச்சாவும் பச்சாவும் மீண்டும் பயணம் செய்கின்றார்கள். பயணம் தரும் அனுபவம் அலாதியானது. வாழ்வின் போக்கினையே மாற்றிவிடக்கூடியது. முதல் பயணத்தில் ஏன் கருப்பானோம் என்று தேடிச்சென்றனர். இப்போது…
ஏன் இந்த இடத்தினைத் தேர்வு செய்தார்கள்? எப்படி அங்கே சென்றார்கள்? எளிதாகச் சென்றார்களா? அங்கே இருவருக்கும் என்ன நேர்ந்தது? அங்கே அவர்கள் என்ன கண்டார்கள்? ஊர் திரும்பினார்களா? பக்கங்களைப் புரட்டிப் பார்த்திடுவோமா!
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.