கினோ (3 பாகங்கள்)
Original price was: ₹1,950.00.₹1,755.00Current price is: ₹1,755.00.
Description
தமிழில்: தீஷா
சினிமாவைத் திரைப்படக் கல்லூரிகளுக்கும் செல்லாமல், உதவி இயக்குநராகவும் பணிபுரியாமல் கற்றுக்கொள்கிற சாத்தியத்தை இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. கேமரா பேசுகிற மொழியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ‘கினோ’ புத்தகம் உதவியாக இருக்கும். இதில் சரியாக 100 நவீன கேமரா நுட்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காட்சியின் மனநிலைக்கேற்ற, காட்சியமைப்பை எப்படிக் கட்டமைப்பது, என இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள். திரைப்படத்தின் காட்சிமொழியைக் கற்றுக்கொள்வதற்கான துவக்கமாக, இந்தப் புத்தகம் அமையும். ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை, கதை என சினிமாவின் பிற கூறுகள் பற்றி பெரும்பாலான புத்தகங்கள் வெளிவந்திருந்தபோதும், சினிமா டைரக்ஷன் குறித்து வெளியான, மிக முக்கியமான முதல் புத்தகம் இது.
படப்பிடிப்புத் தளத்தில், உங்களுடன் கூடவே பயணிக்கக் காத்திருக்கும் ‘கினோ’. சினிமாவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் இருக்கவேண்டிய புத்தகம்.
Additional information
| Weight | 1.8 g |
|---|---|
| Dimensions | 5.5 × 18 × 25 cm |
| Publisher | |
| Pages | 1128 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.