கி.மு. கி.பி.
Original price was: ₹225.00.₹214.00Current price is: ₹214.00.
Description
“நுணுக்கமாக அலச ஆரம்பித்தால் ‘உலக வரலாறு’ என்பது மிக மிக விஸ்தாரமானது.
‘கி.மு.- கி.பி.’ ஒருவிதத்தில் வசதியான தலைப்பாக எனக்கு அமைந்துவிட்டது! ஏனெனில், உலக வரலாறு முழுவதுமே ‘கி.மு.-கி.பி.’ இந்த இரண்டுக்குள் அடங்கி விடும்! மூன்றாவதே கிடையாது! சரித்திரம் என்றால் என்ன? கூட்டாக மனிதர்களின் அனுபவங்கள்தான் சரித்திரம்.
தனி மனித அனுபவங்கள்கூட சரித்திரம் தான். என்னோடு கால இயந்திரத்தில் ஏறி அமர்ந்து ‘சீட் பெல்ட்’டை அணிந்து கொள்ளுங்கள். இந்தப் பயணம் மிகவும் சுவையானதாக அமையும்.”
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN | 9789394265417 |



Reviews
There are no reviews yet.